முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
வாகனம் மோதி மயில் பலி
By DIN | Published On : 29th April 2022 12:58 AM | Last Updated : 29th April 2022 12:58 AM | அ+அ அ- |

மணப்பாறை கோவில்பட்டி சாலையிலுள்ள பஞ்சாலை அருகே வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் மயில் உயிரிழந்து கிடந்தது.
பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் வந்த மணப்பாறை வனவா் செல்வேந்திரன் தலைமையிலான வனத்துறையினா் மயிலின் சடலத்தை உடற்கூறாய்வுக்கு செய்து வனப்பகுதியில் அடக்கம் செய்தனா்.