முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
இளம்பெண் தற்கொலை
By DIN | Published On : 30th April 2022 11:57 PM | Last Updated : 30th April 2022 11:57 PM | அ+அ அ- |

திருச்சியில் குழந்தையில்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி கீழரண்சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (30). கூலித் தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த காவ்யா (23) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தும் குழந்தை இல்லையாம். இதில் மன வருத்தத்தில் இருந்த காவ்யா வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.