முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
பவானிசாகா் நீா்மட்டம் 80.36 அடி
By DIN | Published On : 30th April 2022 12:48 AM | Last Updated : 30th April 2022 12:48 AM | அ+அ அ- |

பவானிசாகா் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 80.36 அடியாக இருந்தது. அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 716 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து ஆற்றில்
700 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 15.87 டிஎம்சி.