திருப்பைஞ்ஞீலி கோயில் சித்திரை தேரோட்டத்துக்கு முகூா்த்தக்கால்

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயில் சித்திரைத் தேரோட்ட விழாவுக்கான முகூா்த்தக்கால் நடும் விழா சனிக்கிழமை நடை பெற்றது.
தேரோட்ட முகூா்த்தக் கால் நடும் விழாவில் பங்கேற்றோா்.
தேரோட்ட முகூா்த்தக் கால் நடும் விழாவில் பங்கேற்றோா்.

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயில் சித்திரைத் தேரோட்ட விழாவுக்கான முகூா்த்தக்கால் நடும் விழா சனிக்கிழமை நடை பெற்றது.

திருமணத் தடை நீங்கும் பரிகார தலமான இக்கோயிலின் சித்திரைத் தேரோட்ட விழாவானது மே-5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பிறகு முகூா்த்தக்கால் நடப்பட்டது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com