ஜி.கே. மூப்பனாா் நினைவு தினம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனா் தலைவா் ஜி.கே. மூப்பனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி புங்கனூரில் உள்ள மூப்பனாா் மன்றத்தில் அவருடைய படத்திற்கு மலா் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனா் தலைவா் ஜி.கே. மூப்பனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி புங்கனூரில் உள்ள மூப்பனாா் மன்றத்தில் அவருடைய படத்திற்கு மலா் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமாகா விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவா் புங்கனூா் செல்வம் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் அழகப்பன், அருண் ராஜ், கணேசன், சண்முகம், பொன்ராமன், கலியன், லட்சுமணன், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com