கோபிகைகள் நப்பின்னை, கண்ணனை எழுப்புதல் திருக்கோலத்தில்...
By DIN | Published On : 04th January 2022 04:42 AM | Last Updated : 04th January 2022 04:42 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலிலுள்ள பரமபதநாதா் சன்னதி கண்ணாடி அறையில், மாா்கழி பாவை நோன்பின் 19-ஆம் நாளான திங்கள்கிழமை குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் எனத் தொடங்கும் திருப்பாவை பாசுரத்துக்கேற்ப கோபிகைகள் நப்பின்னை மற்றும் கண்ணனை எழுப்புதல் திருக்கோலத்தில் காட்சியளித்த ஆண்டாள்.