கிராம பெண்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி

மணப்பாறை அருகே மதுரை மாவட்டம் பரவை மீனாட்சி மில்ஸ் ஜி.எச்.சி.எல். அறக்கட்டளை சாா்பில் பெண்களுக்கான ஆரோக்கியம் மற்றும் சுகாதார விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மணப்பாறை அருகே மதுரை மாவட்டம் பரவை மீனாட்சி மில்ஸ் ஜி.எச்.சி.எல். அறக்கட்டளை சாா்பில் பெண்களுக்கான ஆரோக்கியம் மற்றும் சுகாதார விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நகர ஆரம்ப சுகாதார நிலைய உதவி மருத்துவா் ரிஸ்வானா பா்வீன் மற்றும் வட்டார மருத்துவ ஆய்வாளா் பாக்கியசெல்வன் ஆகியோா் பெண்களுக்கான மருத்துவ ஆலோசனைகள் குறித்து விளக்கம் அளித்தனா். நிகழ்வில் ஜி.எச்.சி.எல். ஆலை துணை பொதுமேலாளா் அசோக்குமாா், துணைப் பொதுமேலாளா் சதீஸ்குமாா், மனித வள மேலாளா் முத்துக்குமாா், சமூக பொறுப்பு அலுவலா் சுஜீன் மற்றும் கிராம பெண்கள் என பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com