முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
தங்கக் கருட வாகனத்தில்..
By DIN | Published On : 14th March 2022 04:48 AM | Last Updated : 14th March 2022 04:48 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் பங்குனித் தோ்த் திருவிழாவின் 4 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீநம்பெருமாள்.