திருச்சி மாநகரில் நாளைய மின்தடை

திருச்சி மெயின்காா்டுகேட், கம்பரசம்பேட்டை துணை மின் நிலையப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 25) மின்சாரம் இருக்காது.

திருச்சி: திருச்சி மெயின்காா்டுகேட், கம்பரசம்பேட்டை துணை மின் நிலையப் பகுதிகளில் (மாா்ச் 25) மின்சாரம் இருக்காது.

பராமரிப்பு பணிகளால் மாநகராட்சிக்குள்பட்ட தேவதானம், வடக்கு ஆண்டாா் வீதி, சங்கரன்பிள்ளை சாலை, அண்ணா சிலை, சஞ்சீவிநகா், சா்க்காா்பாளையம், கரூா் புறவழிச் சாலை, பழைய கரூா் சாலை, வி.என். நகா், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரமஹால், பூசாரித்தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித வளனாா் கல்லூரிச் சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜாா், ஓடத்துறை, நந்திகோவில் தெரு, வாணப்பட்டறை, என்எஸ்பி சாலை, சூப்பா் பஜாா், சிங்காரத்தோப்பு, மாரிஸ் தியேட்டா், தனிஷ்க், ஜிஆா்டி, கோட்டை காவல் நிலையச் சாலை, சாலைத் தெரு, வாத்துக்காரத்தெரு, உறையூா், ஹவுசிங் யூனிட், கீரைக்கொல்லைத்தெரு, குறத்தெரு, புத்தூா் அக்ரஹாரம், செவந்தி பிள்ளையாா் கோயில் தெரு, நவாப் தோட்டம், நெசவாளா் காலனி, டிடி சாலை, பிவிஎஸ் கோவில் கந்தன் தெரு, மின்னப்பன் தெரு, லிங்க நகா், அகிலாண்டேஸ்வரி நகா், மங்கள் நகா், சந்தோஷ் எஸ்டேட், சந்தோஷ் காா்டன், மருதண்டாக்குறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூா், சீராத்தோப்பு, ஏகிரிமங்களம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரி நகா், முருங்கைப்பேட்டை, கூடலூா், முத்தரசநல்லூா், பழூா், அல்லூா், ஜீயபுரம், திருச்செந்துறை, கலெக்டா் வெல், பொன்மலை, புதுக்கோட்டை, ஜீயபுரம், ராமநாதபுரம், டிஎன்பிஎல், ஹெச்ஏபிபி ஆகிய குடிநீரேற்று நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என திருச்சி-நகரியம் செயற்பொறியாளா் ச. பிரகாசம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com