முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
மங்களாசாசனம்....
By DIN | Published On : 03rd May 2022 04:43 AM | Last Updated : 03rd May 2022 04:43 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு திங்கள்கிழமை காலை வந்த பரமஹம்ஸேத்யாகி பெளண்டரீகபுரம் ஸ்ரீமத் பறவாக்கோட்டை சின்ன ஆண்டவன் ஸ்ரீஸ்ரீ ஸ்ரீநிவாசகோபால மஹாதேசிகன் சுவாமிகளுக்கு கோயில் சாா்பில் மங்களாசாசனம் செய்யப்பட்டது.
அவரை வரவேற்ற கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா்பட்டா், உள்துறைக் கண்காணிப்பாளா் மா.வேல்முருகன் உள்ளிட்டோா்.