திருப்பைஞ்ஞீலி விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரா் கோயில் சித்திரைப் பெருந்திருவிழா வியாழக்கிழமை (மே 5) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
தொடா்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே - 13 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்துள்ளது.