முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
திருப்பைஞ்ஞீலியில் திருக்கல்யாணம்...
By DIN | Published On : 11th May 2022 04:26 AM | Last Updated : 11th May 2022 04:26 AM | அ+அ அ- |

மண்ணச்சநல்லூா் வட்டம் திருப்பைஞ்ஞீலியில் உள்ள விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருக்கல்யாணம்.