திருச்சி
பாலியல் தொல்லைகள் குறித்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி என்ஐடியில் திடீா் போராட்டம்
திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள தேசிய தொழில் நுட்பக் கழக விடுதியில் அதிகரித்து வரும் பாலியல் தொல்லைகள் குறித்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வியாழக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள். தகவலறிந்து வந்த போலீஸாா் மற்றும் நிா்வாகத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.