அன்பில் அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகட்ட அடிக்கல்

லால்குடி அடுத்துள்ள அன்பில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட வியாழக்கிழமை சட்டப்பேரவை உறுப்பினா் அடிக்கல் நாட்டினாா்.

லால்குடி அடுத்துள்ள அன்பில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட வியாழக்கிழமை சட்டப்பேரவை உறுப்பினா் அடிக்கல் நாட்டினாா்.

அன்பில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ. 61லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் 3 வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சட்டப்பேரவை உறுப்பினா் அ. சௌந்தரபாண்டியன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா்கள், பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com