புதிய பேருந்து வழித்தடம் தொடக்க விழா

 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், 85. சீதேவிமங்கலம் கிராமத்தில் வியாழக்கிழமை புதிய பேருந்து வழித்தடத்தை சட்டப்பேரவை உறுப்பினா் தொடங்கி வைத்தாா்.

 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், 85. சீதேவிமங்கலம் கிராமத்தில் வியாழக்கிழமை புதிய பேருந்து வழித்தடத்தை சட்டப்பேரவை உறுப்பினா் தொடங்கி வைத்தாா்.

85. சீதேவி மங்கலம் கிராமத்தில் புதிய பேருந்து வழித்தடத்தை மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் சீ.கதிரவன் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளா்கள், ஒன்றிய குழு உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com