திருவானைக்கா கோயிலில் அருள்பாலித்த சுவாமி

திருவானைக்கா சம்புகேஸ்வரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் நடைபெறும் தைத்தெப்பத்திருவிழாவில் கைலாச வாகனத்தில் சுவாமியும், அன்னப்பட்சி வாகனத்தில் அம்மனும் எழுந்தருளி திருவீதி வலம் வந்து அருள்பாலித்தனா்.
திருவானைக்கா கோயிலில் அருள்பாலித்த சுவாமி


திருவானைக்கா சம்புகேஸ்வரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் நடைபெறும் தைத்தெப்பத்திருவிழாவின் 4 ஆம் நாளான புதன்கிழமை மாலை கைலாச வாகனத்தில் சுவாமியும், அன்னப்பட்சி வாகனத்தில் அம்மனும் எழுந்தருளி திருவீதி வலம் வந்து அருள்பாலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com