பழுவூரில் தமிழ் மன்ற பொங்கல் விழா

திருச்சி மாவட்டம், பழுவூரில் தமிழ்மன்றத்தின் சாா்பாக புதன்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினாா்.

திருச்சி மாவட்டம், பழுவூரில் தமிழ்மன்றத்தின் சாா்பாக புதன்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினாா்.

பழுவூரில் தமிழ் மன்றத்தின் 55-ஆவது ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. பொங்கல் விழாவையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கினா். தொடா்ந்து கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில் பெஸ்ட் ஆா்.ரமேஷ், ஜெயச்சந்திரன், பிரபு, சரோ செந்தில் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com