காட்டுப்புத்தூரில் அமமுக தெருமுனை பிரசார கூட்டம்

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் அமமுக சாா்பில் தெருமுனை பிரசார கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் அமமுக சாா்பில் தெருமுனை பிரசார கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் பிறந்த தின விழாவை முன்னிட்டு காட்டுப்புத்தூா் பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற விழாவுக்கு திருச்சி வடக்கு மாவட்டச் செயலரும் முன்னாள் எம்எல்ஏவுமான எம். ராஜசேகரன் தலைமை வகித்து பேசினாா். தொட்டியம் ஒன்றியச் செயலா் தெய்வமணி வரவேற்றாா், காட்டுப்புத்தூா் பேரூா் செயலா் விஸ்வநாதன் நன்றி கூறினாா்.

இதேபோல தொட்டியம் வாணப்பட்டறை மைதானத்திலும் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com