ஸ்ரீரங்கம் பகுதிகளில் நாளை மின் தடை

ஸ்ரீரங்கம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

ஸ்ரீரங்கம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

பராமரிப்புப் பணிகளால் ஸ்ரீரங்கம் பகுதி முழுவதும் மூலத்தோப்பு,மேலூா், வசந்த நகா், ரயில்வே ஸ்டேசன் ரோடு, கிழக்கு உத்தரவீதி, மேற்கு உத்தரவீதி, வடக்கு உத்தரவீதி,தெற்கு உத்தரவீதி, வடக்குச் சித்திரைவீதி, கிழக்குச் சித்திரை வீதி, தெற்கு சித்திரைத் வீதி, மேற்குச் சித்திரை வீதி, அடையவளஞ்சான் தெருக்கள்,பெரியாா் நகா், மங்கம்மாநகா், அம்மா மண்டபம் ரோடு, மாம்பழச்சாலை மற்றும் வீரேஸ்வரம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com