துறையூா் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

துறையூா் அருகே திங்கள்கிழமை இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

துறையூா் அருகே திங்கள்கிழமை இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

துறையூா் அருகே உள்ள மதுராபுரியைச் சோ்ந்த கோபால் மகள் பிரியா(27). இவா், புத்தனாம்பட்டியிலுள்ள தனியாா் கணிணி நிறுவனத்தில் பணி புரிந்து வந்தாா். இவா், திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து சென்ற துறையூா் போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக துறையூா் அரசு மருத்துவமனை அனுப்பினா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com