திருச்சியில் ரூ. 46 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் ரூ. 46.69 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் ரூ. 46.69 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சாா்ஜாவிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திருச்சிக்கு சனிக்கிழமை இரவு வந்த பயணிகளில் ஒருவா் தனது உடலுக்குள் மறைத்து பசை வடிவிலான தங்கத்தைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மூலம் 740 கிராம் தங்கத்தை வெளியே எடுத்தனா். சுங்கத்துறையினா் வழக்குப் பதிந்து அந்தப் பயணியை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com