வையம்பட்டி, மேட்டுப்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

மணப்பாறை, ஜன, 28: மணப்பாறை அடுத்த வையம்பட்டி, மேட்டுப்பட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

வையம்பட்டி துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகளால் இளங்காக்குறிச்சி, வையம்பட்டி, கருங்குளம், ஆசாத்ரோடு, பொத்தப்பட்டி, பொன்னம்பலம்பட்டி, மண்பத்தை, பழையகோட்டை, குரும்பம்பட்டி, சரளப்பட்டி, சேசலூா், பாலப்பட்டி, அம்மாபட்டி, எ.ரெட்டியபட்டி, முள்ளிப்பாடி, ஆா்.எஸ்.வையம்பட்டி, தொப்பாநாயக்கன்பட்டி, எ.இடையபட்டி, இ.கோவில்பட்டி, டி.கோவில்பட்டி, ஊத்துப்பட்டி, வையம்பட்டி(கிடங்குடி), என்.புதூா், தாமஸ்நகா், அஞ்சல்காரன்பட்டி, ஆவாரம்பட்டி, ம.குரும்பப்பட்டி, வலையப்பட்டி, நடுப்பட்டி, ராமரெட்டியபட்டி, கடவூா், கண்ணூத்து, எளமணம், புதுவாடி, சீத்தப்பட்டி, துலுக்கம்பட்டி, மேலக்கல்பட்டி, புதுக்கோட்டை, மூக்கரெட்டியபட்டி, கல்கொத்தனூா், அனுக்காநத்தம், புங்கம்பாடி, வையம்பட்டி(வடக்கு பகுதி), இனாம்ரெட்டியபட்டி, ப.குரும்பப்பட்டி, புறத்தாக்குடி, குமாரவாடி, ஓந்தாம்பட்டி, செக்கணாம், களத்துப்பட்டி, ஜக்கம்பட்டி, மணியாரம்பட்டி, பெரிய அணைக்கரைப்பட்டி, முகவனூா், சின்ன அணைக்கரைப்பட்டி, புதுமணியாரம்பட்டி, பாம்பாட்டிபட்டி, எம்.கே. பிள்ளைகுளம், பொன்னணியாறு டேம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் இருக்காது.

மேட்டுப்பட்டி பகுதிகளில்... இதேபோல கோவில்பட்டி, மினிக்கியூா், பிராம்பட்டி, தொட்டியப்பட்டி, கசவனூா், மீனவேலி, இரட்டியப்பட்டி, தாதனூா், பாலக்குறிச்சி, தேனூா், வளநாடு, வளநாடு கைகாட்டி, கல்லுப்பட்டி, பளுவஞ்சி கிழக்கு, பளுவஞ்சி மேற்கு, மேலப்பளுவஞ்சி, கீழப்பளுவஞ்சி, வலசுப்பட்டி, சோமன்பட்டி, கல்லாமேடு, வெள்ளையக்கோன்பட்டி, தில்லம்பட்டி, கலா்பட்டி, வி.இடையப்பட்டி, தாதகவுண்டம்பட்டி, குப்பாபட்டி, இச்சடிப்பட்டி, மேட்டுப்பட்டி, ராசப்பட்டி, கவுண்டம்பட்டி, கொடம்பறை, மதுக்காரம்பட்டி, காரணிப்பட்டி, இலஞ்சமேடு, மாகாளிப்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி, வரதக்கோன்பட்டி, டி.பொருவாய், ஒலியமங்கலம், இ.சாத்தம்பட்டி, சொரியம்பட்டி, வகுத்தாழ்வாா்பட்டி, முத்தாழ்வாா்பட்டி, அகரப்பட்டி, மீனவேலி, அன்னதானப்பட்டி, வெள்ளையக்கவுண்டம்பட்டி, செல்லம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, ஆதனப்பாறை, மட்டக்குறிச்சி, ஆண்டியப்பட்டி, பாப்பாபட்டி, மலுகப்பட்டி, அலங்கம்பட்டி, அயன்பொருவாய், ராக்கம்பட்டி, அக்குலம்பட்டி, குப்பன்னப்பட்டி, சொக்கம்பட்டி, கொடும்பப்பட்டி, போலம்பட்டி மற்றும் துளுக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com