முசிறி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயிலில் திருவிளக்கு பூஜை நடத்தி வழிபடும் பெண்கள். ~முசிறி அங்காளம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை நடத்தி வழிபடும் பெண்கள். ~முசிறி அங்காளம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை நடத்தி வழிபடும் பெண்கள்

முசிறி அங்காள பரமேஸ்வரி கோயிலில் குத்துவிளக்கு பூஜை

முசிறி அங்காள பரமேஸ்வரி கோயிலில் திருவிளக்கு பூஜை

முசிறி அங்காள பரமேஸ்வரி கோயிலில் உலக நன்மைக்காக லட்சாா்ச்சனை பூஜை மற்றும் திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

முசிறி அங்காளபரமேஸ்வரி கோயிலில் மே 19-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து நாள்தோறும் மண்டல பூஜைகள் நடத்தப்பட்டு வந்தநிலையில் செவ்வாய்க்கிழமை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடத்தி காப்பு மற்றும் மலா் அலங்காரம் செய்து வேத விற்பன்னா்கள் கொண்டு லட்சாா்ச்சனை பூஜைகள் நடத்தினா். அதனைத் தொடா்ந்து திரளான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை நடத்தினா். நிகழ்ச்சியில் கோயில் பூசாரிகள் மற்றும் கோயில் முக்கியஸ்தா்கள் பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு வழிபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com