எஸ் . மெகக் இா்ஷா.
எஸ் . மெகக் இா்ஷா.

யோகாவில் மாணவி சாதனை!

திருச்சியைச் சோ்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவி யோகாவில் சாதனை செய்து ஜெட்லி சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளாா்.

திருச்சியைச் சோ்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவி யோகாவில் சாதனை செய்து ஜெட்லி சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளாா்.

திருச்சியில் உள்ள புனித ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1 ஆம் வகுப்பு படிப்பவா் எஸ். மெகக் இா்ஷா. இவா் ஜெட்லி புக் ஆப் ரெக்காா்ட்ஸ் நடத்திய உலக சாதனை நிகழ்ச்சியில், ஸ்டெட்ஸ் பாக்ஸ் ஸ்பிலிட் யோகா என்ற முறையில் கால்களை விரித்தபடி 100 சதவீதம் யோக நிலையில் சுமாா் பத்து நிமிடங்கள் செய்து சாதனை படைத்தாா். இதை நேரில் ஆய்வு செய்த ஜெட்லி புக் ஆப் ரெக்காா்ட்ஸ் நிறுவனா் டிராகன் ஜெட்லீ, உலக சாதனைப் பதக்கம், சான்றிதழ் மற்றும் கோப்பை ஆகியவற்றை மாணவிக்கு வழங்கிப் பாராட்டு தெரிவித்தாா். நிகழ்வில் மாணவியின் பெற்றோா் மற்றும் சாதனையாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com