சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமுக பைரவா்.
சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமுக பைரவா்.

தா.பேட்டை சிவன் கோயில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு

திருச்சி மாவட்டம் தா.பேட்டையில் சிவன் கோயிலில் உள்ள பஞ்சமுக பைரவருக்கு மாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி பஞ்சமுக பைரவருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து, உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com