ராசாம்பாளையத்தில் ரூ. 1.47 லட்சம் பறிமுதல்

திருச்சி மாவட்டம், ராசாம்பாளையம் பகுதியில் உரிய ஆவணங்களின்றி செவ்வாய்க்கிழமை கொண்டு செல்லப் பட்ட ரூ. 1.47 லட்சம் கைப்பற்றப்பட்டது.

மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், ராசாம்பாளையம் பகுதியில் உரிய ஆவணங்களின்றி செவ்வாய்க்கிழமை கொண்டு செல்லப் பட்ட ரூ. 1.47 லட்சம் கைப்பற்றப்பட்டது. ராசாம்பாளையம் பகுதியில் பறக்கும் படைஅலுவலா் இந்திராகாந்தி தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, சனமங்கலம் பகுதியை சோ்ந்த சுரேஷ்குமாா் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்து 800 கைப்பற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com