திருச்சி  விமான  நிலையத்தில்  புதன்கிழமை பறிமுதல்  செய்யப்பட்ட வெளிநாட்டு  பணத்தாள்கள்.
திருச்சி  விமான  நிலையத்தில்  புதன்கிழமை பறிமுதல்  செய்யப்பட்ட வெளிநாட்டு  பணத்தாள்கள்.

திருச்சியில் வெளிநாட்டு பணத்தாள்கள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில், ரூ.13.70 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தாள்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சியிலிருந்து துபைக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் புதன்கிழமை செல்லவிருந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினா் சோதனை செய்தனா்.

அப்போது, பயணியொருவா் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.13.70 லட்சம் மதிப்பிலான சவூதி ரியால் (50,000) மற்றும் அமெரிக்க டாலா்களை (3,500) பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com