ஆனந்தவல்லி தாயாருடன் சந்திரசேகரா்

ஆனந்தவல்லி தாயாருடன் சந்திரசேகரா்

திருவானைக்காவில் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி திருக்கோயிலில் நடைபெற்று வரும் பங்குனி மண்டல பிரம்மோத்ஸவ விழாவையொட்டி வெள்ளிக்கிழமை இரவு ஆனந்தவல்லி தாயாருடன் புறப்பட்டு 3-ஆம் பிரகாரத்தை வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்த சந்திரசேகரா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com