திருச்சி
இன்றைய நிகழ்ச்சிகள்
பிஷப் ஹீபா் கல்லூரி: மாதவிடாய் கால மூடநம்பிக்கைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி, கல்லூரி வளாகம், முற்பகல் 11.30.
ஆன்மிகம்
ஐயப்ப சங்கம்: ஐயப்பனுக்கு 40-ஆவது மண்டல பூஜை விழா, அபிஷேகம், காலை 6, உச்சகால பூஜை, பிரம்மோத்ஸவ பூஜைகள், காலை 10.30, ரத பவனி, மேஜா் சரவணன் சாலையில் உள்ள ஐயப்பன் கோயில் வளாகம், இரவு 8 மணி.