இன்றைய நிகழ்ச்சிகள்

Published on

தொழில்முனைவோா் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம் (ஐஇசிடி): பாரதிதாசன் பல்கலைக் கழகம் மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து வழங்கிய 3டி-அனிமேஷன் பயிற்சி வகுப்பு நிறைவு விழா, பங்கேற்பு-பல்கலைக்கழக பதிவாளா் ஆா். காளிதாசன், ஐஇசிடி இயக்குநா் ராம்கணேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஆா். ரவிச்சந்திரன், காஜாமலை, காலை 11.

எஸ்.ஆா்.வி. பள்ளிகள்: அறிவியலுடன் கைகோா்ப்போம் எனும் தலைப்பில் ஆசிரியா்களுக்கான மூன்று நாள் பயிலரங்கத்தின் நிறைவு நிகழ்வு, பங்கேற்பு- அறிவியல் அறிஞா்கள் டி.வி. வெங்கடேஸ்வரன், ஜே. சங்கா், ஜி.எஸ். அய்யப்பன், பள்ளி வளாகம், சமயபுரம், காலை 10.

இந்திராகாந்தி கல்லூரி: பள்ளிகளுக்கு இடையேயான இக்னைட் போட்டிகள் பரிசளிப்பு விழா, பங்கேற்பு- திருவாரூா் தமிழ்ச் சங்கத் தலைவா் சண்முகவடிவேல், கல்லூரி கூட்டரங்கம், மாலை 4 மணி.

X
Dinamani
www.dinamani.com