ஸ்ரீரங்கம் கோயிலில் ஊஞ்சல் உற்சவ விழா

ஸ்ரீரங்கம் கோயிலில் ஊஞ்சல் உற்சவ விழா

Published on

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஊஞ்சல் உற்சவ விழாவின் 6-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு ஊஞ்சல் மண்டபத்தில் முத்து சாயக்கொண்டை, ரத்தின அபயஹஸ்தம், சிகப்பு கல் அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீநம்பெருமாள்.

X
Dinamani
www.dinamani.com