திருச்சி
வங்கி கிளை திறப்பு
கரூா் மாவட்டம், குளித்தலை கடம்பா் கோயில் தெருவில் அமைந்துள்ள பேங்க் ஆஃப் மகாராஷ்ராவின் புதிய கிளையை வெள்ளிக்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல். உடன், வங்கியின் கோவை மண்டல மேலாளா் எஸ்.என். பாலாஜி, கிளை மேலாளா் அல்பின் ஜோசப் உள்ளிட்டோா்.