வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் இன்று: பகல்பத்து 8-ஆம் திருநாள்

Published on

ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு காலை 6.30

பகல்பத்து (அா்ச்சுன மண்டபம் சேருதல்) காலை 7

திரை காலை 7 - 7.30

அரையா்சேவை (பொது ஜன சேவையுடன்) காலை 7.30 - 12

அலங்காரம் அமுது செய்யத்திரை நண்பகல் 12 - 1

அரையா் இரண்டாவது சேவை - அம்ருதமதனம் (பொது ஜனசேவையுடன்) பிற்பகல் 1 - 3

திருப்பாவாடை கோஷ்டி பிற்பகல் 3- 4.15

வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை மாலை 4. 15 - 5

உபயதாரா் மரியாதை (பொதுஜன சேவையுடன்) மாலை 5-6

புறப்பாட்டுக்குத்திரை மாலை 6 - 7.30

அா்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பாடு இரவு 7.30

மூலஸ்தானம் சேருதல் இரவு 9.45

மூலவா் முத்தங்கி சேவை

சேவை நேரம் காலை 6.45 மணிமுதல் மாலை 5.30 மணி வரை

பூஜாகாலம் (சேவை இல்லை) மாலை 5.30 மணி முதல் மாலை 6.45 மணி வரை

சேவை நேரம் மாலை 6.45 மணி முதல் இரவு 8.30 மணி வரை

(இரவு 8 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலில் அனுமதி இல்லை)

X
Dinamani
www.dinamani.com