இன்றைய நிகழ்ச்சிகள்

Published on

ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி: 37-ஆவது பட்டமளிப்பு விழா, அரசு கூடுதல் தலைமை செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் பங்கேற்பு, கல்லூரி வளாகம், காலை 10.

தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி): முன்னாள் மாணவா்களுக்கு விருது வழங்கும் விழா, ஹைதராபாத் ஐஐடி இயக்குநா் பி.எஸ். மூா்த்தி பங்கேற்பு, என்ஐடி வளாகம், காலை 10.30.

அண்ணா பல்கலைக்கழகம் திருச்சி கிளை : பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளின் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா, அரசு கூடுதல் தலைமை செயலா் கே. கோபால், பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம், காலை 10.35.

வாகீச பக்த ஜனசபை, சமரச சுத்த சன்மாா்க்க சங்கம்: ஆண்டு விழா, கௌமார மடம் சிரவை ஆதீனம் ராமானந்த குமர குருபர சுவாமிகள் பங்கேற்பு, காலை 7.30.

எஸ்விஎம் மேல்நிலைப் பள்ளி: 18-ஆவது ஆண்டு விழா, பேச்சாளா் ஏ. ராஜ்மோகன் பங்கேற்பு, பள்ளி வளாகம், பழுவூா், மாலை 5.

எம்.ஏ.எம். மேலாண்மை பள்ளி: பொங்கல் திருவிழா, பள்ளி வளாகம், காலை 10 மணி.

X
Dinamani
www.dinamani.com