திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, கரூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் உள்ள 31 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை பதிவான வாக்குப் பதிவு விவரம்
வ.எண் தொகுதி மொத்த வாக்காளா்கள் வாக்குப்பதிவு சதவீதம்
1. மணப்பாறை 2,67,999 88.81
2. ஸ்ரீரங்கம் 2,87,027 87.95
3. திருச்சி மேற்கு 2,38,920 81.35
4. திருச்சி கிழக்கு 2,20,191 81.77
5. திருவெறும்பூா் 2,59,546 81.21
6. லால்குடி 2,12,177 86.51
7. மண்ணச்சநல்லூா் 2,36,500 87.65
8. முசிறி 2,14,006 86.78
9. துறையூா் (தனி) 2,10,685 86.52
10. திருவிடைமருதூா் (தனி) 2,54, 453 80.20
11. கும்பகோணம் 2,51,868 80.85
12. பாபநாசம் 2, 54, 652 80.03
13. திருவையாறு 2,56, 377 85.05
14. தஞ்சாவூா் 2,49, 064 77.44
15. ஒரத்தநாடு 2, 31,251 82.72
16. பட்டுக்கோட்டை 2,40,954 75.32
17. பேராவூரணி 2, 12, 826 81.90
18. கந்தா்வகோட்டை (தனி) 1,96,104 84.03
19. விராலிமலை 2,25,159 89.27
20. புதுக்கோட்டை 2,26,009 82.75
21. திருமயம் 2,20,622 81.75
22. ஆலங்குடி 2,20,622 84
23. அறந்தாங்கி 2,29,834 78.21
24. கரூா் 2,29,995 93.39
25. அரவக்குறிச்சி 1,95,517 91.74
26. கிருஷ்ணராயபுரம் (தனி) 2,02,994 92,49
27. குளித்தலை 2,23,184 92,85
28. பெரம்பலூா் (தனி) 2,90,666 85.93
29. குன்னம் 2,68,095 85.04
30. அரியலூா் 2,61,161 88.11
31. ஜெயங்கொண்டம் 2,61,793 84.79
தொடர்புடையது

திருப்பூரில் 47 வாக்குகள் கூடுதலாக பதிவான விவகாரம்: பாா் கவுன்சில் பதிலளிக்க உத்தரவு

தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் 552 போ் நியமனம்

தோ்தல் புறக்கணிப்பு அறிவித்த போடி மலை கிராமங்களில் வாக்குப் பதிவு அதிகரிப்பு!







