ஜோலார்பேட்டை எம்எல்ஏ கே.சி. வீரமணியின் சகோதரர் கே.சி. காமராஜ் (50). தொழிலதிபரான இவர் தனது தொழில் மேம்பாட்டுக்காக வங்கிக் கடன் பெற முயற்சி செய்தாராம்.
இதையறிந்த விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த கணேசனின் மனைவி விஜயலட்சுமி (31) மலேசியாவில் உள்ள ஒரு வங்கியில் குறைந்த வட்டிக்கு ரூ. 10 கோடி கடன் வாங்கித் தருவதாகக் கூறினாராம். இதற்காக காமராஜ் 3 தவணைகளில் ரூ. 10 லட்சம் கொடுத்தாராம். ஆனால், கடன் கிடைக்கவில்லையாம்.
புகாரின்பேரில் வேலூர் வடக்கு போலீஸôர் வழக்குப் பதிந்துள்ளனர்.