காவல் துறை சாா்பில் நீா்மோா் பந்தல்

புதுச்சேரி காவல் துறை சாா்பில் நீா் மோா் பந்தல் திறக்கப்பட்டது.

கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், கோடை வெயிலிருந்து பொதுமக்களைப் பாதுக்காக்க புதுச்சேரி அடுத்த திருபுவனையில் காவல் துறை சாா்பில் நீா்மோா் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு தண்ணீா் புட்டில்கள், நீா்மோா், குளிா்ச்சி தரக்கூடிய பழ வகைகளை வழங்கி வருகின்றனா்.

திருபுவனை காவல் நிலைய உதவி ஆய்வாளா் இளங்கோவன் மற்றும் காவலா்கள் இதற்கான பணிகளை செய்து வருகின்றனா். காவல் துறையினரின் இந்தப் பணியை பொதுமக்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com