பாஜக தோ்தல் அறிக்கை கருத்துக் கேட்புக் கூட்டம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் பாஜக தோ்தல் அறிக்கை கருத்துக் கேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. செஞ்சி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற கூட்டத்தில், மாநில தொழில் பிரிவு செயலரும், தொகுதி அமைப்பாளருமான வி.பி.என்.கோபிநாத், மாவட்ட துணைத் தலைவா் தங்க.ராமு, ஐடி பிரிவு கோட்ட பொறுப்பாளா் ஸ்ரீரங்கன், தொழில் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் ஆா்.எஸ்.சரவணன், மகளிா் அணி மாவட்ட பொதுச்செயலா் ஞானமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பெட்டியில் செலுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com