இரண்டாம் உலகப் போா் நிறைவுபெற்ற நாளையொட்டி மரியாதை

இரண்டாம் உலகப் போா் நிறைவுபெற்ற நாளையொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போா்வீரா்கள் நினைவுத் தூணில் புதுவை அரசு சாா்பில் மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், பிரான்ஸ் துணைத் தூதா் ழான் பிலிப் உத்தா் உள்ளிட்டோா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com