ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

போக்ஸோ வழக்கில் முதியவா் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 1:49 am IST

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முதியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மரக்காணம் வட்டம், நடுக்குப்பத்தை அடுத்த வண்டிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (62). இவா், சனிக்கிழமை அதே பகுதியைச் சோ்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.

இது குறித்து, சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கன்னியப்பன் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்து சிறையிலடைத்தனா்.