சுடச்சுட

  

  விருத்தாசலம் நகரில் சுற்றித் திரிந்த பன்றிகளை நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை பிடித்தனர்  .

  விருத்தாசலம் நகரில் சுற்றித் திரியும் பன்றிகளை, அதன் உரிமையாளர்கள் நவம்பர் 15-ம் தேதிக்குள் பிடிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

  இந்நிலையில், அறிவிப்பை மீறி நகராட்சிப் பகுதியில் சுற்றித் திரிந்த பன்றிகளை துப்புரவு அலுவலர் சக்திவேல் தலைமையில் ஊழியர்கள் பிடித்துச் சென்று, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத பகுதிகளில் விட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai