சுடச்சுட

    

    முதுநகர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிவந்த 4 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
     கடலூர் முதுநகர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சந்திரபாபு மற்றும் போலீஸார் செவ்வாய்க்கிழமை புருகீஸ்பேட்டை பாலம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக அனுமதியின்றி மணல் ஏற்றிச்சென்ற 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மணக்குப்பம் பகுதியைச் சேர்ந்த த.கருணாநிதி (55), சி. ராமகிருஷ்ணன் (50), கான்னோர்பாளையம் பகுதியைச் சேர்ந்த ப.விஜயன் (54), சு.சித்தானந்தன் (42) ஆகியோரை கைது செய்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai