சுடச்சுட

    

    பண்ருட்டி, திருவதிகையில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி நாளன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

    அதன்படி, வெள்ளிக்கிழமை பெளர்ணமியன்று கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை வீரட்டானேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதன்படி, மாலை 6 மணி முதல் பக்தர்கள் மாட வீதியை 16 முறை வலம் வரலாம். இரவு 7 மணி முதல் 12 மணி வரை ஊஞ்சல் உற்சவம்.

    இரவு 11 மணி முதல் 12 மணி வரை சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும் என கோயில் நிர்வாகம்

    அறிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai