சுடச்சுட

    

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக் குழு உறுப்பினராக பணியாற்றி வந்த என்.எஸ்.அசோகன் , விருத்தாசலம் வட்டச் செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான

    அறிவிப்பை மாவட்டச் செயலர் ஆறுமுகம் வெளியிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai