சுடச்சுட

    

    ஸ்ரீவைத்தியநாத சுவாமி கோயில் குடமுழுக்கு: 106 நதிகளின் தீர்த்தத்திற்கு ஏற்பாடு

    By கடலூர்,  |   Published on : 05th December 2014 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திட்டக்குடி ஸ்ரீவைத்தியநாத சுவாமி கோவில் குடமுழுக்கிற்கு 106 நதிகளிலிருந்து தீர்த்தம் கொண்டுவர ஏற்பாடாகிறது.

    திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை ஸ்ரீவைத்தியநாத சுவாமி கோவிலின் குடமுழுக்கு வரும் ஜனவரி 26-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு கோயில் திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கொடி மரம், ராஜகோபுரம், தேர் உள்ளிட்டவை புதுப்பிக்கும் பணி முடிவுற்றுள்ளது.

    இந்நிலையில், இந்தியா, நேபாளம், திபெத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 106 புண்ணிய நதிகளிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து குடமுழுக்கு நடத்த திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர்.

      இதற்காக சிவனடியார்கள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு நதிகளிலிருந்து தீர்த்தங்களை கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

                                                         

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai