Enable Javscript for better performance
எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    By சிதம்பரம்  |   Published on : 06th December 2014 03:51 AM  |   அ+அ அ-   |    |  

    சிதம்பரம் வேங்கான் தெருவில் உள்ள காமராஜ் மெட்ரிக் பள்ளியில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்களும், சிகப்பு நாடாக்குழு மாணவர்களும் இணைந்து மிகப்பிரமாண்டமான எய்ட்ஸ் அடையாளச் சின்னத்தை அமைத்தனர். மேலும் "எய்ட்ஸ் இல்லா இந்தியா' என்ற உறுதிமொழியையும் ஏற்றனர்.

    இதன் தொடர்ச்சியாக வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் ஜி.சக்தி, பரிசுகளை வங்கினார். பள்ளி துணை முதல்வர் ஜி.ஷீலா நன்றி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai