Enable Javscript for better performance
கண் தானம்- Dinamani

சுடச்சுட

    

    கண் தானம்

    By சிதம்பரம்,  |   Published on : 06th December 2014 04:02 AM  |   அ+அ அ-   |    |  

    சிதம்பரம் கோவிந்தசாமித் தெருவைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் (88) செவ்வாய்க்கிழமை காலமானார்.

    இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் மற்றும் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் மாதவன், செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai