சுடச்சுட

    

    மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் அண்மையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் 17 வயதுக்குள்பட்டோருக்கான 48 கிலோ எடைப்பிரிவில் கடலூர் லட்சுமி சோரடியா நினைவு மெட்ரிக் பள்ளியின் பிளஸ் 1 மாணவர் விக்னேஷ் வெண்கலப் பதக்கம்

    வென்றார்.

    அதே போல அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளம் விஞ்ஞானிகளை கண்டறிந்து ஊக்குவிப்பதற்காக நடைபெற்ற பயிற்சி முகாமில் மாணவர்கள் எஸ்.திலக்ராஜ், ஆர்.பிரசன்னவெங்கடேஷ், பி.பெவின்குமார், எஸ்.எஸ்.சூர்யா, பி.விக்னேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

    சிறப்பாக செயல்பட்ட மாணவர்களை பள்ளியின் முதல்வர் டி.மாவீர்மல் சோரடியா, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai