Enable Javscript for better performance
விநாயகர் கோயிலுக்கு பூமி பூஜை- Dinamani

சுடச்சுட

    

    விநாயகர் கோயிலுக்கு பூமி பூஜை

    By கடலூர்,  |   Published on : 06th December 2014 03:51 AM  |   அ+அ அ-   |    |  

    திட்டக்குடியில் சித்தி விநாயகர் கோயிலுக்கு பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திட்டக்குடி மேல வீதியில் முக்களத்திஅம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் சித்திவிநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலை புதுப்பித்து குடமுழுக்கு நடத்திட ஊர் மக்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து கோயில் கருவறையில் இருந்த சித்தி விநாயகர் பாலாலயம் செய்யப்பட்டு கோயிலில் இடமாற்றம் செய்யப்பட்டது. கோயில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai