Enable Javscript for better performance
நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    நியமனம்

    By பண்ருட்டி,  |   Published on : 07th December 2014 03:42 AM  |   அ+அ அ-   |    |  

    பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவராக பண்ருட்டி வட்டம், காடாம்புலியூரைச் சேர்ந்த நா.முருகவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    டாக்டர் ராமதாஸ் மற்றும் மாநில இளைஞர் சங்கத் தலைவர் அன்புமணி ஆகியோரது ஒப்புதலோடு, நா.முருகவேலை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாமக தலைவர் கோ.க.மணி தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai